குரு ராகவேந்திர
என்ன வேண்டும் எனக்கு? என்று தெரியும் உனக்கு!
மனதி லில்லை பிணக்கு; மந்தரா லயமே கணக்கு!
வேண்டும் வரம் எனக்கு; தந்த குரு உனக்கு!
என்ன செய்வேன் வழக்கு? எம் குருவே விளக்கு ?
கண் விழித்தோம் எதற்கு? காட்சி தந்தாய் அதற்கு !
காட்டும் அன்பு எனக்கு; காவி கொண்டாய் உனக்கு!
வாடும் மனம் எனக்கு; வாழ்வு தந்த உனக்கு!
என்ன செய்வேன் வழக்கு? எம் குருவே விளக்கு?
Comments
Post a Comment