வந்தாள் மாரி மழைபோலே

சுழலும் பூமியின் சூத்திரமே

சூடும் மல்லிகை நறுமணமே 


இருளின் வண்ண தாய் வடிவே

இரு விழி தந்திடும் ஒளி முகமே


காட்டும் கருணையில் கடல் போலே

கண் இமை அசைத்தால் ஒருநாளே


கண்டது உலகம் தன்னாலே

கரைந்திடும் தீமைகள் உன்னாலே


வந்தாள் மாரி மழை போலே

மகிழ்ந்திடும் மாநிலம் அவளாலே

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்