ஏழுமலையான் தலைவா நீ

வாழும் காலம் பயனாகும் 

வாழ்த்தியருள நீ வேண்டும்


கூடும் செல்வம் நலம் யாவும் 

உன் கருணை மழையின் நனவாகும் 


மாலன் கோலம் தினம் கண்டு 

மகிழ்ந்து வாழ வரம் வேண்டும் 


ஏழுமலையதின் தலைவா நீ 

என்றும் துணையாய் வரவேண்டும் 


என்றும் துணையாய் வரவேண்டும்

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்