காதலாகி எம் ஈசா

 காதலாகி கசிந்து கண்ணிமை மூடி 

கரம் பிடித்து;  


கனவுகள் தாங்கி;

கண் கொள்ளா காட்சியாய் !


கண்முன்னே நின்றாய் நீ எம் ஈசா! அம்மையுடன்!


உம் கண்காட்டும் கருணையினால் எம் மக்கள் 


கங்கையாய் காவிரியாய் வற்றாத வளம் காட்டும் புன்னகையாய்  


ஒன்றாகி வாழ்வதற்கு அருள்வாய் நீ எம் ஈசா! இந்நாளில் கண்விழித்தே!

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்