வாழ்க மகளே

அது என்ன புன்னகை? அன்பை வாரி வழங்கும் புன்னகை !

இது என்ன மாயம்? இயல்பாய் பழகும் இத்தனை பண்புகள் !

அது என்ன புதுமொழி? பாசத்தின் வழி மொழி!

இது என்ன உள்ளம்? எவரையும் உடனே ஈர்க்கும் வெள்ளம் !

வாழ்க எம் மகளே!

வளர்ந்து அழகாய்; நிமிர்ந்து வளமாய்;

வாழ்ந்திடும் எங்கள் காவிரியே! வாழ்க! வாழ்க!

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்